AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR AJIKUMAR
உங்கள் வருகைக்கு நன்றி

Sunday, June 19, 2016

அந்த நான்கு நாட்களில் எமக்கு நடந்தது என்ன...

10ம் திகதி மாலையில் நாம்  அனைவரும் எமது பாடசாலையில் இருந்து பயணித்து ஒரு மணி  நேரத்தில் அவ் இடத்தினை அடைந்தோம். அங்கே ஏற்கனவே பல பாடசாலை நண்பர்கள் வந்திருந்தார்கள். எம்முடன் முல்லைத்தீவு  மகாவித்தியாலயம் ,செம்மலை, குமுளமுனை உள்ளடங்கலாக பல பாடசாலை நண்பர்கள் வந்திருந்தார்கள். நமக்கு முன் புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்யாலயம் உள்ளடங்கலாக பல பாடசாலை தோழர்கள் வந்திருந்தார்கள்.

நாம் அங்கு சென்றதும் ஏற்கனவே சமுகம் தந்திருந்த மாணவர்கள் எம்மை வரவேற்றார்கள். இன்னும் சில பாடசாலை மாணவர்கள் வரவேண்டி இருந்தது. சற்று நேரத்தில் அவர்களும் வந்து சேந்தார்கள். அதன் பின் எமக்கான விதிகள் சொல்லப்பட்டது.

No comments:

Post a Comment